கோடியாம் ரிஷிமுனிவர் கோடாகோடி கோமகனார் கோட்டைக்குள் வாசற்பக்கம் நீடியே சமாதியிடம் நின்றிட்டாராம் நித்திலங்குப் பூமகனார் சமாதிபக்கம் தேடியே பார்க்குகையில் சமாதிமுன்னே திகழான சித்தொருவர் அங்கிருந்தார் நாடியே யவரிடத்திற் கண்டுபேசி நயமுடனே ராவணன் சேதிகேட்டிட்டாரே |