காக்கமுடன் திருகுமரி வெள்ளைசாறை கருவான மூவகையின் வேருங்கூட்டி நோக்கமுடன் வகைக்கு ஒருபலமதாக நுணுக்கமுடன் தானிடித்துக் கூடப்போடு தேக்கமுடன் கஸ்தூரிக் கள்ளிதானும் தேர்ந்துமே தானெடுத்து பிழிந்தசாறு தூக்கமுடன் வகைக்குஒரு நாலதாக துப்புரவா எண்ணெடீநுதனைக் கலந்திடாயே |