ஓமமுடன் வாடீநுவிளங்கம் விடையந்தானும் ஒப்பமுடன் மாசியென்ற காயுங்கூட்டு தாமமுடன் வகைக்குஒரு பலமதாக தகைமையுடன் தானிடித்துக் கூடப்போடு வாமமுடன் அடுப்பேற்றி எரிக்கும்போது வாகான வெண்காரம் விராகனொன்று தூமமுடன் இந்துப்பு விராகன்ரண்டு சுயமான கரியுப்பு விராகனொன்றே |