போமேதான் கற்பமென்ற சூலைபோகும் பொல்லாத கெற்பத்தின் வாயுபோகும் தாமேதான் கெற்பத்தின் ரோகம்போகும் தனியான கெற்பத்தின் திரட்சிபோகும் வேமேதான் சூதகத்தின் வாயுபோகும் வெகுளாமல் குன்மத்தின் கட்டிபோகும் நாமேதான் சொன்னபடி பத்தியந்தான் நலமான வெள்ளாட்டுப்பால்தான் கூட்டே |