சமாதியெல்லாம் பார்க்கும் முன்னே சாதகத்தைக்கேளு தம்பித்து வாசியைநீ பூட்டிமூட்டு உமாதியாம் மூலங்கண்டு உரைத்தபின்பு யோகமெல்லாம் நவ்வொன்றா ஊட்டிப்பாரு வமாதியாம் பயமெல்லாம் தள்ளிப்போட்டு வகையாகச் சமாதி ஐந்தும் வாடீநுக்கும்பாரு நமாதியாடீநு நாலுமங்கே முன்னேத் தோன்றும் நாடினால் சமாதிக்கு முறை இதாமே |