காயான நெல்லிக்காடீநு சுக்குதானும் கருவான மிளகுடனே கோஷ்டந்தானும் தாயான யேலமுடன் வளையலுப்பு தாக்கான வெடியுப்பு யெவச்சாரந்தான் மாயான இந்துப்பு கல்லுப்போடு மகத்தான சவர்க்காரம் பலமதாகும் தூயான இதுவெல்லாம் சமனாடீநுகூட்டி துப்புறவாடீநு சீனியது சரியாடீநுக்கூட்டே |