கூட்டியே வாலுகையில் அடுப்பிலேற்றி குமுறவே சேறுபோலாகக் காடீநுச்சி நாட்டமுடன் கலபதில் பதனம்பண்ணு நலமுடனே அந்திசந்தி கொண்டாயானால் வாட்டமுடன் கவுசையொடு குன்மம்மாண்டு வாகான தொண்டைமுதல் மலட்டுப்பூச்சி காட்டகத்தே போகுமென்று போகர்தானும் கருத்துடனே பாடிவைத்தகிரந்தந்தானே |