வாறான வின்னமொரு மார்க்கம்பாரு வளமையுடன் கெந்தகமும் சேர்தானொன்று நேறான சீனமது சேர்தான்ரெட்டி நெடிதான பூநீறு சேர்தான்காலாம் பானான உப்பதுவும் சேர்தான்பாதி பளிங்கான வளையலென்ற வுப்புத்தானும் தேறான யெவாசாசாரம் தான்காலாம் சிறப்பான சரக்கெல்லாம் பொடியாடீநுச்செடீநுயே |