செடீநுயவே வாலையென்ற பானைக்குள்ளே சீருடனே சரக்கெல்லாம் போட்டரைத்து பையவே சக்கரமாம் வாலைவைத்து பாகமுடன் திராவகத்தை இறக்கிப்பாரு முடீநுயவே மூன்றுமுறை இந்தபாகம் முயற்சியுடன் தானிறக்கியெடுத்துக்கொண்டு துடீநுயநல்ல சீஷாவில் அடைத்துக்கொண்டு துப்புரவாடீநு கற்பரணை மூடிடாயே |