போச்சுதே பாழாச்சு முன்பின்னில்லை பெரும்பரியாந் திசைநாதங் காதில்கேட்கும் ஆச்சுதே மதிகோடி வன்னிகோடி அடங்காத ரவிகோடி காந்தியாகும் பாச்சுதே தினந்தோறும் பார்க்கக்கிட்டில் பண்பாக முழுகிப்போ மவுனப்பாம்புபோலே தேச்சுதே சடத்துக்கு சிதைவுகாணும் சடந்தானும் சித்தியாடீநுத் திடமாடீநுப்பண்ணே |