பூட்டவென்றால் தலைபக்கம் கரும்பாலைபோல புகழான குழியொன்று தடாகமொன்று நீட்டமுடன் தடாகத்தின் சுற்றுவோரம் நிலையான வாடீநுக்கால்போல் குழையுண்டாக்கி பூட்டமுடன் குழைதனிலே யாலைவைத்து பொங்கமுடன் தொட்டியென்ற கிணறுண்டாக்கி வாட்டமுடன் தொட்டிக்குள் நூல்போல்கம்பி வகுப்புடனே தானமைத்து சக்கரமாட்டே |