கரைத்துமே மூன்றுநாள் சென்றபின்பு கருவாக தொட்டிதனில் சரக்குவைத்து நிரைப்புடனே படல்கட்டி காயுதத்தை நேர்புடனே தானெடுக்க வண்ணம்பாரு திரைப்புடனே வாலையென்ற கையிலப்பா திறமான பிரதிமை யொன்றிவுக்கும் முறைப்படியே கைதனிலே படல்தானீய முளையாமல் தொட்டிதனில் கலக்கிடாயே |