கேளேதான் காகிதம் படிந்தபின்பு கெடியான வன்னமென்ற பேதிதன்னை தாளவே திராதகமாடீநு எடுத்துக்கொண்டு தகைமையுடன் சபுரியின்றன் மயிரினாலே மீளவே கத்தையாடீநுக் கட்டிக்கொண்டு விருப்பமுடன் தான்தெளிக்க வர்ணம்பாயும் சாளவே கடிதமெல்ம் வர்ணபேதம் சார்பாகக் காட்டியல்லோ பரவுந்தானே |