சார்ந்துமே நாலுமுறை பார்ப்பதற்கு முன்னே தனிபஞ்ச கிர்த்திபமெல்லாம் சாதித்தேறி மார்ந்துமே மவுனமாம் சமாதிக்குள்ளே மாசற்ற சிவமான தெரிசனையைக்கண்டு சார்ந்துமே தத்வல்ப சமாதிபார்த்து தனிப்பின்பு சஞ்சார சமாதிசென்று சேர்ந்துமே நிருவிகற்ப சமாதியானால் சிறந்தபின் யாரூடச்சமாதியாமே |