சாமந்தா னரைக்கையிலே யின்னங்கேளு சாங்கமுடன் பழச்சாறால் ஆறுசாமம் நேமமுடன் தானரைப்பாடீநு தேங்காடீநுப்பாலால் நேரான வாறுவகை செயநீர்தன்னால் தாமமுடன் யெண்சாம மரைத்தபோது தகைமையுள்ள சரக்கெல்லா மடிந்துமல்லோ சாமமுடன் மெழுகதுவாடீநு மைபோலாகி சார்பான வெண்ணெடீநுபோ லிருக்கும்பாரே |