பாரேதான் மெழுகெடுத்து பதனம்பண்ணு பாங்கான காயசித்தி மருந்தென்பார்பார் சீரேதான் மண்டலங்கள் கொண்டுசென்றால் திறளான வியாதியது ஏகும்பாரு கூரேதான் சொன்னபடி வியாதிமார்க்கம் கூறுவேன் மாணாக்கள் பிழைக்கவென்று நேரேதான் மேகமென்ற திருபதும்போடீநு நெடிதான குஷ்டம்பதினெட்டும்போமே |