| போகுமே காப்பன் பதினெட்டும்போகும் பொல்லாத குன்மமது எட்டும்போகும் ஏகுமே வாயுவென்ற தெண்பதும்போம் எழிலான பித்தம்நாற்பதுவும்போகும் சாகுமே சேத்துமங்கள் தொண்ணூற்றாறும் சார்வான கிரந்தி பதினெட்டும்போகும் வேகுமே சூலைபதினெட்டும்போகும் வேவமுட னரையாப்பு வெள்ளைபோமே |