a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 2527 ஆம் பாடல்
வெள்ளையென்ற ரோகமது ராஜரோகம் வெளிகாணா ரோகமது சகரோகம்போம் கிள்ளையென்ற ஷயமதுவும் பதினெட்டும்போம் கீழான பாண்டுமுதல் மகோதரம்போம் வள்ளையென்ற காமாலையாறும்போகும் வாகான நீரிழிவு மதுமேகம்போம் கொள்ளைகொண்ட வயிற்றுவலி விம்மல்போகும் கொடிதான சுரமுதலு மகன்றுபோமே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி