ஊத்தியபின் புட்டிதனை மூடிப்போடு உத்தமனே ராசரிடம் சென்றுநீயும் நேத்தியுடன் புட்டிதனை கைகொடப்பா நேரான புட்டிதனை பார்க்கும்போது மாத்தலுடன் புட்டிக்குள் முட்டையப்பா மன்னவனே சென்றவழி வதிதவித்தை காத்தலுடன் வாச்சரிய வித்தைதன்னைக் காண்கிலோர் ராசரெல்லாம் மயங்குவாரே |