பாடவே மாற்றுயர்வு பகரக்கேளு பாங்கான துருசதுவும் பலமோவொன்று நீடவே துருசுக்கு சுண்ணாம்பப்பா நிலையான சுண்ணமதைக் கவசம்செடீநுது தேடவே மூன்றுநாள் காடீநுந்தபின்பு தெளிவுடனே காடையென்ற புடத்தைப்போடு கூடவே கவசமதை பிரித்துப்பாரு கொற்றவனே துருசதுவும் வெளுக்கும்பாரே |