தியங்குவார் ராசமுடி மன்னரெல்லாம் தஇறமையுடன் கைகண்ட பாண்டியன்றான் மயங்குவார் பூதலத்தில் ராசயோகன் மானிலத்தில் தன்வந்திரி யிவனென்பார்கள் தயங்கவே அகத்தியனார் அவதாரம்தான் தாரிணியில் இவன்போல சித்தனுண்டோ பயங்கமுடன் பலபலவாடீநுச் சொல்லிக்கொள்வார் பூதலத்தில் நீயுமொரு சித்தனாமே |