| சித்தரகளும் உனைக்கண்டு பிமிப்பார்கள் சிறப்புடனே வந்துனக்கு யின்னஞ்சொல்வார் பத்தியுடன் ஞானோபதேசஞ் சொல்வார் பாகமுடன் கைமுறையும் அனந்தம்சொல்வார் முத்திபெரும் வழிதனையே காட்டுவார்கள் முயலான சின்மயத்திலிருந்துகொண்டு சத்தியத்தை மறவாமல் தருமவானால் தாரிணியில் எந்நாளும் தழைப்பார்தானே |