தழைக்கவே யின்னமொரு கருமானஞ்கேள் தாரிணியில் மானிடர்கள் செடீநுயமாட்டார் பிழைக்கவே வேண்டுதற்கு யின்னஞ்சொல்வோம் புகழான கல்லுப்பு சேர்தானொன்று முழைக்கவே குழுக்கல்லில் தள்ளிவிட்டு முயற்சியுடன் தானரைக்க விபரங்கேளு மழைகளிலே பூக்குமந்த காளான்தன்னை மாற்கமுடன் கொண்டுவந்து ஜலத்தைவாங்கே |