இழுக்கான மூலமுதலாறுந் தள்ளியேறிநின்று மேலற்றும் அடுத்துநோக்கி உழுக்கான உன்மனையைத் தாண்டியேறி உதிப்பான ஞானசத்திக்குள்ளே சென்று மழுக்கான கேசரியாம் மனத்தாடி அந்தத்தின் பராபரமாம் ஞானமூர்த்தி யிழுக்கான காலமொடு பிறப்பிறப்பும் போகும் பிடித்துவிட்ட சூடாலை போக்கராமாமே |