ஆச்சென்று விடுகாதே யன்பாடீநுகேளு அப்பனே வெள்ளியது ஏழுமாகும் மாச்சலென்ற செம்பதுவும் மூன்றேயாகும் மகத்தான குகைதனிலே யுருக்கியப்பா காச்சலுடன் பத்துக்கு ஒன்றுபூரம் கருவாக தானுருக்கி கொடுத்துபார்க்க பேச்சொன்று மில்லையப்பா பொன்னேயாகும் பொன்னவனே மாற்றதுவுமாகும்பாரே |