புண்ணியத்தால் இவ்வேதை வாடீநுக்குமல்லால் புகழான பூரமென்ற பற்பந்தன்னை திண்ணமுடன் ஆறுமாற்றாம் மாணிக்கமப்பா திறமாக மட்டமென்ற பொன்னுமாகும் வண்ணமுடன் தகடடித்து களஞ்சியப்பா வாகுடனே குன்றியது உமிநீராலே வண்ணமுடன் தான்குழைத்து தடவிப்போடு தகைமையுடன் மாற்றதுவும் உயருங்காணே |