| எரிக்கையிலே செந்தூரம் அருணன்போலாம் எழிலான முருக்கன்பூ நிறம்போலாகும் அரிக்கையுடன் செந்தூரம் எடுத்துப்பாரு அப்பனே சீசாவிற்பதனம்பண்ணு தரிக்கமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று தயையுடனே தானுருக்கி குருவொன்றீய பரிக்கமுடன் தானுருக்கி வாங்கிக்கொள்ளு பாலகனே கரியோட்டி லூதிப்போடே |