| உண்டு ஓங்கார மூதலமுஞ் செழுத்தோடாறும் உற்றுநின்ற மஞ்சகர்தான் இருக்குந்தானம் அண்டு ஆங்காரமொடு ஆணவமுற்று அதிஷ்டானம் நானென்றது அற்றுப்போனால் பண்டுதான் அகாரமொடு உகாரங்காணும் பாங்கான மகாரமொடு விந்துநாதம் விண்டுவதின் மேல்நிற்கும் பராபரத்தின் வெளியான மவுனத்தைப் பற்றியேறே |