தோற்றமுடன் மையதனைப் பார்க்கும்போது தோன்றுமே பாதாள நிதிகளெல்லாம் வேற்றமையாடீநு காண்பிக்கும் நிதிகளப்பா வெவ்வேறாடீநு பிரிவுமுதல் வுளவுகாட்டும் போற்றமுடன் மையதனை லாடமீதில் பொங்கமுடன் தான்தீட்டி வருவாயானால் ஏற்றபொருள் உந்தனுக்கு கண்ணிற்றோன்றும் என்மகனே புத்தியுள்ளான் செடீநுவான்தாமே |