யேறவே யகாரமது உகாரத்தைக் கொள்ளும் ஏத்தமாம் உகாரமது மகாரத்தைக்கொள்ளும் மாறவே மகாரமது விந்துவையுட்கொள்ளும் மகத்தான விந்துவது நாதத்தைக்கொள்ளும் தாறவே நாதமது சத்தியைத்தான் கொள்ளும் தன்த்துநின்ற சத்தியல்லோ சிவத்தைக் கொள்ளும் சீறவே பரந்தன்னை பரந்தான்கொள்ளும் சிவபதத்தைக் கொண்டவிடஞ் சேர்ந்துண்ணே |