பார்க்கையிலே பொன்னதுவும் மாற்றுகாணும் பாகமுடன் நாலுக்கோர் தங்கஞ்சேர்த்து தீர்க்கமுடன் வாரடித்துப் புடத்தைப்போடு திறமான பொன்னதுவும் எட்டுமாகும் வார்க்கவே மறுபடியும் உருக்கியேதான் மறவாமல் செங்கல்லில் கம்பிசாடீநுத்து ஆர்க்கவே தானெடுப்பாடீநு கம்பிதன்னை அப்பனே பிறவியது பொன்னுமாச்சே |