| ஏழான காண்டமது பெருநூலாகும் என்மகனே இந்நூல்போல் ஆருஞ்சொல்லார் வாழான நூல்களெல்லாம் பார்த்துமென்ன பார்த்துமே வுள்ளுளவு மறிந்துமென்ன தாழான பெருநூலேழாயிரத்தில் தாரிணியிலுள்ளதொரு பொருள்களெல்லாம் நீழான நோயறிந்து கண்டாராடீநுந்து நேர்மையுடன் பாடிவைத்தேன் பெருநூலாமே |