கண்டுபார் வாசியுன்னி மேலேயேத்த கைவிட்ட மயக்கத்தை கீழேதள்வாள் விண்டுபார் ஷணத்துக்குள் வெளியுங்காணும் விடுபடுவாள் அண்டண்ட மாலைபூண்டால் அணடுபார் ஆதிவலையத்து அநாதிவலையத்து அதீதமாம் இரண்டுமொன்று அறிந்துகூடு உண்டுபார் நிற்குணத்தில் அமிர்தமுண்ணில் உயர்ந்துநின்ற ஞானசித்தி உண்மைதானே |