ஏழான காண்டமது பின்னுங்கேளு எழிலான நடுக்காண்டம் நாலாம்காண்டம் பாழான தேகமதுக் குறுதிசொன்னேன் பாலகனே தத்துவமூம் அதிகஞ்சொன்னேன் நீழான வயித்தியமும் வாதஞ்சொன்னேன் நிலையான யோகத்துக்குறுதி சொன்னேன் தாழான சிவயோகம் எளிதிற்சொன்னேன் தாரிணியில் அதீதமென்ற வித்தைதானே |