ஆச்சென்று விடுகாதே யின்னங்கேளு அப்பனே செம்பெடுத்து மூன்றுவெள்ளி பாச்சவே செம்பதுவும் ஒன்றேயாகும் பாலகனே தான்சேர்த்து வுருக்கிக்கொண்டு மாச்சலென்று யிடையாதே பின்னுமைந்தா மார்க்கமுடன் தங்கமது ஒன்றுகூட்டி பேச்சொன்றுந் தப்பாமல் வுருக்கிப்பாரு பேரான பொன்னதுவும் எழுமாமே |