சித்தனாடீநுப் பிறப்பதுவும் அரிதேயாகும் சீருலகில் விட்டகுறை காணவேண்டும் பக்தியுடன் சிவசத்தி ஞானம்வேண்டும் பாருலகில் பெரியோர்கள் கிருபைவேண்டும் வெத்தியுடன் சின்மயத்தில் சொரூபம் வேண்டும் வேதாந்தத் தாயினது வருளேவேண்டும் நித்திலங்கும் பதாம்புயத்தின் சூட்சங்காண நிலையான வாசிவழி யறிவாடீநுதானே |