| பொன்னான பொன்னுக்கு சரிநேர்தங்கம் பூட்டடா யெடைக்கிடைதான் தங்கஞ்சேரு மன்னாகேள் மாற்றதுவும் எட்டரையாகும் மகத்தான பொன்னதுவும் சிவப்புமெத்த தென்பொதிகை தனில்வாழும் சித்தர்யாவும் தெளிந்துமே கெந்தகத்தின் மார்க்கங்கொண்டார் வின்னமில்லா பொன்னதுவும் சித்தர்வேதை விருப்பமுடன் பாடிவைத்தேன் காண்டமேழே |