| சொல்லென்ற வங்கத்தில் திரிதெனைநீற்று துரிசியினால் சிங்கிப்பண்ணு சூதங்கட்டு மல்லென்ற சூதத்தால் காயசித்தி கெவனத்தில் எட்டெட்டுஞ்சித்தி அல்லென்ற கேடிநவியினால் வாதஞ்சுட்டு ஆற்றாமல் பொடீநுயென்றால் என்னசொல்வேன் நில்லென்றால் எறிந்தகல்லும் நிற்குமோசொல் நிர்மூட வாதிகளே வழலைநீபாரே |