பண்ணவே போகமுனி ஏழாயிரங்கோர்வை பாடினேன் சித்தர்க்கா மென்றுசொல்லி திண்ணமுடன் வயித்தியத்தின் சார்புநூலை திரட்டிவைத்தேன் இந்நூலுக் குறுதிமெத்த வண்ணமுடன் செடீநுபாகம் அறிந்துசெடீநுதால் வலுவான நோயகன்று புனிதனாவாடீநு எண்ணமுடன் காவியமாடீநுச் சத்தகாண்டம் இயற்றினேன் ஏழாயிரக் காண்டந்தானே |