| சித்தனாடீநுப் பிறந்தாலும் பிறக்கவேண்டும் சின்மயத்தின் சுடரொளியைப் பற்றவேண்டும் பத்தனாயிருந்தாலும் என்னலாபம் பரியாகத் தமிழதனை கற்கவேண்டும் முத்தமிழில் வல்லவராயிருக்கவேண்டும் மூதுலகில் கீர்த்தஇதனை யடையவேண்டும் வித்தகனார் அகத்தியர்க்குச் சீடனாக விண்ணுலகில் இருப்பவனே யோகியாமே |