ஆச்சப்பா என்னைப்போல் பெயருள்ளார் அப்பனே வையகத்திலாருமில்லை மாச்சலென்னும் நவகோடி ரிஷிகளுண்டு மாநிலத்தில் பதினெண்பேர் சித்தருண்டு கூச்சலெனும் திருமூலவர்க்கத்தார்கள் கோடானகோடிபே ரனந்தமுண்டு மூச்சடங்கி மாண்டசித்தர் கோடாகோடி முறைமையுடன் சமாதிகளில் கோடியாமே |