a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 2721 ஆம் பாடல்
கூறினேன் வெள்ளியென்ற செந்தூரத்தை குணமான திரிகடுகு சூரணத்தில் மீறியே வனுபான மறிந்துகொள்ள மிக்கான ரோகமெல்லா மகன்றுபோகும் சீறியே மேகமென்ற பிணிகள்போகும் சிவப்பான தேகமது வண்டுபோலாம் மாறியே வாசியது கீடிநநோக்காகும் மகத்தான ரோகமெல்லாம் அகன்று போமே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி