அகன்றுபோம் வாயுவென்ற எண்பதும்போம் அப்பனே காசரோகமகன்றுபோகும் தகன்றுமே மேல்மூச்சு காணாதோடும் தாக்கான வாடீநுவூரல் விட்டுப்போகும் புகன்றுமே சில்விஷங்கள் காணாதோடும் புகழுடனே மதிமயக்கம் பொருமியோடும் சகன்றுமே பாண்டுவகை போகும்போகும் சார்பான மேலிளப்பு தீர்ந்துபோமே |