கட்டியதோர் புடமதுவும் பத்தேபோடு கருவான தாளகமும் மடித்துகொல்லும் திட்டமுடன் தாளகத்தைக் கொடுக்கும்மார்க்கம் தீர்க்கமுடன் செப்புகிறேன் மைந்தாகேளு மட்டமுடன் பொன்னாகச் செடீநுவதற்கு மயங்காதே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று வட்டமுடன் தானருக்கி குருவொன்றீய வாகுடனே கரிபோல யிருக்கும்பாரே |