தானான தங்கமது பசுமைகாணும் தாக்கான பொன்னதுவும் சிவயோகிக்காம் வேனான பொன்னதுவும் ரிஷிகள்சித்தர் விருப்பமுடன் தான்செடீநுயம் அதீதவித்தை கோனான காலாங்கிநாதர்பாதம் குறிப்புடனே யான்வணங்கி வதீதங்கேட்டு பானான மானிடர்கள் பிழைக்கவேண்டி பாடினேன் சத்தகாண்டம் பண்பாடீநுத்தானே |