சவளையாம் நாகமது பின்னுமப்பா சாங்கமுடன் தானுருக்கிப் பின்னுங்கேளு கவளமுடன் நிமிளையது களஞ்சிரண்டு கணக்காகத் தானுருக்கிக் கிராசமீவாடீநு தவளமது நாகமது என்னசொல்வேன் தாக்கான முழுக்கட்டு என்னலாகும் பவளம்போ லுருகியது வுருளைபோலாம் பாங்கான நாதத்தின் பான்மையாமே |