| காயவே வோட்டிலிட்டுச் சிலைசெடீநுது கனிவாகக் குக்குடமாம் புடத்தைப்போடு மாயாசமது தான்மடிந்துகொன்று நயமுடனே கண்டமது பற்பமாச்சு தோயவே பின்னுமந்த பழச்சாற்றாலாட்டி தோறாமல் முன்போல பில்லைதட்டி காயவே ஓட்டிலிட்டுச் சீலைசெடீநுது தண்மையுடன் புடம்போடச் சுன்னமாச்சே |