தானான போகர்முனி சொல்லக்கேளும் சார்பான சாத்திரத்தின் வுளவுயாவும் கோனான காலாங்கி தன்பலத்தால் கொட்டினீர் வித்தையெல்லாம் வெளியாடீநுப்போச்சு மானான வித்தையெல்லா மிந்தமட்டும் மறைப்புடனே வைத்தாலே மதிப்புண்டாகும் வேனான வித்தைகளை விருதாவாக விரைதிட்டால் லோகமெல்லாம் சித்தாடீநுப்போமே |