| போமென்ற படியாலே இனிமேலப்பா பொங்கமுடன் கருக்குருவை வெளியிடாதே நாமொன்று சொல்லுகிறோம் சித்தமாடீநுக்கேளு நாதாக்கள் சகலரும் பலநூல்சொன்னார் வாமென்று நூல்களுக்குச் சாபஞ்சொன்னார் வகையுடனே சாபமதை நிவர்த்திசெடீநுது தாமொன்று செடீநுதவர்கள் கோடிலொன்று தக்கபடி செடீநுதார் அனேகராமே |