அனேகராம் மாண்பர்கள் மெத்தக்கூடி அண்டரண்ட சராசரங்கள் திரட்டினார்போல் சினேகரால் சிறுபாலர் யாவுமொக்க சிறப்புடனே சிறப்புடனே கும்பல்கும்பலாகக்கூடி அனேகமுடன் சாத்திரத்தை கண்டாராடீநுந்து சண்டாளர் மருமத்தைவெளியில்சொல்லி முனேந்திரனாடீநுப் பாபத்துக்கேதுவாகிப் மூர்க்கமுடன் தவநிலையைக் கொடுத்தார்தாமே |